நாகர்கோவில்:
தமிழக அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
இதில் தேமுதிக மாநகர மாவட்ட செயலாளர். இந்தியன் சுரேஷ், சுசீந்திரம் சந்திப்பில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் மின்சார கட்டண உயர்வு, ரேசன் கடைகளில் பாமாயில், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொடுக்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து தேமுதிகவினர் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு கோஷங்களை எழுப்பினர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings