கோவையில் நடைபெற்ற சிவசேனா விநாயகர் ஊர்வலம்
இந்நிகழ்வில் புலிபாணி ஆதீனம், சிவசேனா கேரள மாநிலத் தலைவர் சஜித் திருத்திக்குனில் மற்றும் தமிழ்நாடு மாநில செயல் தலைவர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மடாதிபதிகள், துறவிகள் மற்றும் சிவசேனா மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட நிலையில், விநாயகர் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழா ஒருங்கினைப்பாளராக சிவசேனா செயலாளர் கோவை ம. முருகன் பங்களிப்பினை நல்கியமை குறிப்பிடத்தக்கது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings