அமெரிக்கத் தூதரக அரசியல் பொறுப்பாளர் ரேச்சல் ஹக்கின்ஸ் தலைமையிலான தூதரக அதிகாரிகள் குழுவினர், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.ச. குகதாசனை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings