சென்னை:
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக ஜெகநாதன் மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார்.
இவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஜெகநாதன் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான முயற்சிகள் நடந்ததை அடுத்து அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க தமிழக அரசு விடாது என அமைச்சர் பொன்முடி கூறியிருந்த நிலையில் அவருடைய பதவிக்காலத்தை ஆளுனர் ஆர்.என்.ரவி நீட்டித்து உத்தரவிட்டார். அதன்படி ஜெகநாதன் துணை வேந்தராக பதவி ஏற்றுக்கொண்டார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings