சென்னை:
சென்னை காளியம்மன் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி. இவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சாலிகிராமத்தை சேர்ந்த டிவி தொகுப்பாளினி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கார்த்திக் முனுசாமிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த பூசாமியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 6 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings