சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில வாரத்திற்கு முன்பு அதிரடியாக உயர்ந்து ஒரு சவரண் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நகைப்பிரியர்கள் மிகவும் வேதனை அடைந்தனர்.
இந்தநிலையில் தற்போது அட்சயதிருதியை வரும் நேரத்தில் தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. ரூ.55 ஆயிரத்துக்கு விற்பனையான தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி ரூ.80 குறைந்து ரூ.55,040க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று அதைவிட அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதாவது, ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,920க்கு விற்பனையாகிறது. அட்சிய திருதியைக்கு தங்கம் வாங்கும் நோக்கத்தில் உள்ள நகை பிரியர்களுக்கு தொடர் விலை குறைவு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings