(கண்டி நிருபர் ஜே.எம்.ஹாபீஸ்
நாடலாவிய ரீதியில் இயங்கும் இச்சங்கம் தொழிற் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு தொழிற் சங்கமாகும். கண்டி, நுவரெலியா, கொழும்பு, மட்டக்களப்ப, அம்பாறை, வவுனியா உட்பட பல பகுதிகளையும் சேர்ந்த வீட்டுப்பணியாளர்கள் கண்டி ஈ.எல். சேனாநாயக்கா சிறுவர் நூலக கேடபோர் கூடத்தில் இடம் பெற்றது.
இதில் நடப்பு வருட தலைவியாக சீ. மணி மலரும், செயலாளராக சசிகலா தானியா டில்ருக்சியும், பொருளாலராக யோகமணி பெரேராவும் தெரிவாகினர். இது தவிர 12 பேர்கொண்ட செயற்குழு அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
பிரதான பேச்சாளராக மேற்படி அமைப்பின் ஆலோசகர் திருமதி மேனகா கந்தசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் அங்கு தெரிவித்ததாவது
இன்று தொழிலாளர்கள் மாற்றத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். அந்த அடிப்படையில் வீட்டு வேலைத் தொழிலாளர்களும் ஒரு மாற்றத்தை நாடி முன்னேறி வருகின்றனர். அந்த மாற்றம்தான் வீட்டுவேலைத் தொழிலாளர்களை ஏனைய தொழிலாளர்கள் போல் அவர்களுக்கும் ஒரு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதாகும
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings