ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் உதவி பதிவாளராக நியமனம் பெற்ற ஜெஸீல் ஓய்வு பெற்றவர்களான சமுக சேவை உத்தியோகத்தர் தம்பி லெவ்வை அன்ஸார் , மதார்சாஹிபு ஹமீதா ஆசரியை ஆகியோரின் ஏக புதல்வராவார்.
நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேசன் ஏற்பாடு செய்த பாராட்டு விழா சவளக்கடை றோயல் கார்டனில் இன்று சனிக்கிழமை (26) நடை பெற்றது.
அல்-கரீம் பவுண்டேசன் அமைப்பின் பணிப்பாளர் சி.எம்.ஹலீம் (LL.B) தலைமையில் நடை பெற்ற பாராட்டு விழாவின் போதே நற்பிட்டிமுனை கிராமத்துக்கு முதற் தடவையாக கிடைத்த பதவி பல்கலைக்கழக பதிவாளர் ஜெஸீல் அவர்களுக்கு இப்பாராட்டு இடம் பெற்றது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings