in

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்: 30ஆம் திகதி வரை உத்தரவு விளக்கமறியல்

நீதிமன்றம் – இலங்கை

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பான பரிவர்த்தனையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பணமோசடி தொடர்பில், பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணையில் சந்தேகநபராக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

Must Read –

ஈஸ்டர் வழக்கில் குற்றவாளிகளுக்கு 220 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

டித்வா நிவாரண நிதி வழங்கப்படாததை கண்டித்து மக்கள் போராட்டம்

22வது அரசியலமைப்பு திருத்தம்: மனசாட்சிப்படி வாக்களிக்க சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு