சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனை தமிழ் இளைஞர் தொடர்பில் சிங்கள ராவய தேசிய அமைப்பின் தலைவர் கருத்து
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கல்முனையைச் சேர்ந்த தமிழ் இளைஞர் தொடர்பில், சிங்கள ராவய தேசிய அமைப்பின் தலைவர் வணக்கத்திற்குரிய அக்மீமன தயாரதன தேரர் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற சிங்கள ராவய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதுதொடர்பான கருத்துக்களை வெளியிட்டார்.
மேலும், யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் திலீபனின் உருவச்சிலை வெண்கலச் சிலையாக அமைக்கப்படுவது மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அக்மீமன தயாரதன தேரர் கருத்து தெரிவித்தார்.
இதன்போது, சிங்கள ராவய தேசிய அமைப்பின் செயலாளர் மதுபாஷண பிரபாத் ரணஹன்சவும் கருத்து தெரிவித்தார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings