சென்னை
சென்னையில் சில ஓரிரு வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று காலை வெயிலின் அளவு அதிகமாக இருந்த நிலையில் மாலை திடீரென இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
சிறிது நேரம் பெய்த இந்த மழையால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டனர்.
சென்னையில் அண்ணாசாலை, வடபழனி, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், கோடம்பாக்கம், மயிலாப்பூர் என அனைத்து இடங்களிலும் இந்த மழை பரவலாக பெய்தது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings