சென்னை
சென்னையில் தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. ஆனால் இன்றைய தங்கம் விலை உயர்வு நகை பிரியர்கள் மத்தியில் ஷாக்கடிக்கும் வகையில் உள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.960 உயர்வுகண்டு ரூ.54,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.6,825க்கு விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து ரூ.95க்கு விற்பனையாகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings