ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக முனீஸ்வரன் என்ற பெரியார் புகழேந்தி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜவஹர் பாரூக் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.
ஆசிரியர் தின உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு ஆசிரியர் தினத்தை சிறப்பித்தனர்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings