சென்னை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎம்பிஎஸ்சி) தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ்/-ஐ பணி நியமனம் செய்து தமிழகஆளுனர் என்.ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இவர் பதவிஏற்ற நாளில் இருந்து 6 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த எஸ்.கே.பிரபாகர் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings