வயநாடு:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதியில் கனமழை காரணமாக வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று இரண்டாவது நாடாக மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது. இதுவரை 200 பேர் பலியானதாக தகவல் வந்துள்ளது. 200 பேர் மாயமானதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இறந்தவர்களில் 94 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின் இதுவரை 64 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுளள்து.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings