சென்னை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்குக்கு பழிக்கு பழியாக நடந்ததாக தெரியவந்தது.
இதையடுத்து இந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேசின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 21 பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சென் போலீஸ் திட்டமிட்டுள்ளனர். வங்கி கணக்கில் உள்ள பணம், கொலைக்கு தரப்பட்ட பணம், இதன் மூலம் வாங்கி சொத்துக்கள் எவ்வளவு என ஆய்வு செய்து பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings