in

அரசுப் பேருந்து இயக்ககோரி கன்னியாகுமரி ஆட்சியரிடம் மனு

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கக்கன் புதூர், காடேற்றி ஆகிய இரு கிராமங்களுக்கு இயக்கி வந்த அரசு பேருந்தை நிறுத்தியதால் பள்ளி மாணவ மாணவிகள்,  நோயாளிகள் தினசரி 8 கி.மீ தூரம் நடந்து சென்று வருவதால் பெரும் சிரமம் அடைந்து உள்ளனர்.

எனவே நிறுத்திய பேருந்தை மீண்டும்  இயக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் கோபி பேரறிவாளன் தலைமையில் சம்மந்தபட்ட ஊர் மக்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சென்னை மாநகர காவல் ஆணையர் மாற்றம்

போதைப் பொருட்களை பயன்படுத்துவதும் குற்றமே…குமரி எஸ்.பி. தடாலடி