in

ரீமாஸ் புயல்: 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை:

வென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் எதிரொலி

யாக சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (25ம் தேதி) காலை மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

SI-யிடம் உள்ளாட்சி முரசு நாளிதழ் வழங்கல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64 வது பழக்கண்காட்சி