சென்னை:
வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள் கிழமை) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வு கண்டுள்ளது.
அதாவது 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்வு கண்டு ரூ.53,760க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.65 உயர்வு கண்டு ரூ.6720க்கு விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்வு கண்டு ரூ.97.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.67,500க்கும் விற்பனையாகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings