in

தங்கம் விலை குறைவு…. நகை பிரியர்கள் மகிழ்ச்சி

சென்னை:

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்க ரூ.1,520 குறைந்து 53,200க்கு விற்பனையாகிறது. 1 கிராம் தங்கம் ரூ.190 குறைந்து ரூ.6650க்கு விற்பனையாகிறது.

அதேபோல் சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.4500 குறைந்து ரூ.96000க்கு விற்பனையாகிறது. 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.4.50குறைந்து ரூ.96க்கு விற்பனையாகிறது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்எபிக்கள் கூட்டம்

சென்னையில் ஸ்மார்ட் வாகன நிறுத்தங்களை இலவசமாக பயன்படுத்தலாம்