சென்னை
தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வரும் நிலையில் இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.54,280க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் விலை ரூ.6,785க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ.100க்கு விற்பனையாகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings