சென்னை:
பராமரிப்பு பணிகளுக்காகச் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சேவை நிறுத்தம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
in சென்னை
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிப்பு !

GIPHY App Key not set. Please check settings