in

கனிம வளங்களுக்கு வரி விதிப்பு யாருக்கு அதிகாரம்…? உச்சநீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி

கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைகளுக்கு எதிராக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு ,இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகள் ஒரே தீர்ப்பையும், ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினார்.

இந்த தீர்ப்பு குறித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், மாநிலங்களில் உள்ள கனிம வளங்களுக்காக மத்திய அரசிடம் இருந்து பெறும் ராயல்டியை வரியாக கருத முடியாது. கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது.

சுரங்கங்கள், தாதுக்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்ட விதிமுறைகளில் மாநிலங்களுக்கான உரிமைகளை கட்டுப்படுத்தும் பிரிவுகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தற்கொலை முயற்சி வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட தம்பதி

மாணவர்களுக்கான “தமிழ்ப் புதல்வன்” திட்டத்திற்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு