in

CFLU யூனியன் சார்பாக வரவேற்பு

நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இயங்கி வரும் INTUC சங்கத்தில் இருந்து விலகி  CFLU சங்கத்திற்க்கு

அருண்.கே.நாயர் (Works committee member, CFWRC யின் Joint secretary மற்றும் sports committee யின் Joint secretary) அவர்களும் NSM சரவணன் (Works committee member) அவர்களும் இணைந்தனர்

 இவர்களை CFLU சங்கத்தின் சார்பில் வாழ்த்தி வரவேற்றனர்.                                                    மேற்கண்ட தோழர்கள்  சங்கத்திற்கு முழு மனதுடன் வந்து இணைய முழு முயற்சி எடுத்த சங்கத்தின் செயல் தலைவர் சேக் நாசர்

 அவர்களுக்கும் மற்றும்  சங்கத்தின் முன்னாள் JCM Member தோழர் அனுராஜன் அவர்களுக்கும் சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக CFLU சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹரிஹர சுப்பிரமணியன் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து கொண்டார்

உள்ளாட்சி முரசு நாளிதழ்.                                  நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர்.                   A.ஜான்டிசோசா (டானியல்).                        ‌8870917777

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அரசு கொறடா கா.ராமச்சந்திரன் காயமடைந்தவர்களை நேரில் சந்திப்பு.

குன்னூர் நகராட்சியில் முக்கிய தீர்மானங்கள் முடிவு செய்யப்பட்டது.