நீலகிரி
உலகத்தை படைத்தவன் உலகை மிக நேர்த்தியாக படைத்துள்ளான் ஆனால் அதற்க்குள் வாழும் மனிதன் அதனை பல்வேறாக மாற்றி உள்ளான். கடவுள் படைத்த ஐம்பெரும் பூதங்கள் அதற்குரிய நிலைபாட்டில் உருவாக்கியுள்ளார்.
இதில் நீர் நெருப்பு காற்று ஆகாயம் கடல் மற்றும் இயற்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆதலால் கடவுள் படைத்த இயற்கை ரசிக்க உலகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் தமிழ் நாட்டில் உள்ள மலைகளின் அரசி எனப்படும் உதகையை சுற்றி பார்த்து பரவசம் அடைவது உண்டு அப்படி பார்க்கும் போது வான் முடிவுக்கு விதி விலக்கா என்ன?
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரும் சாலை மார்க்கத்தில் காட்டேரி பூங்கா அமைந்துள்ளது மற்றும் அதனை சுற்றியுள்ள குன்றுகளில் வீடுகளும் உண்டு வான் முடிவுக்கு என்ன வந்தது என்றும் என்ன பாசமும் என்றும் தெரியவில்லை வானத்திலிருந்து இறங்கி அங்கிருந்த தேயிலை செடி மேலும் வீடுகள் மேலும் தன் பாசத்தை வெளிப்படுத்தி சென்ற காட்சி தான் இது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings