in

பிரபல தயாரிப்பாளர் ரவீந்ந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை

சென்னை

சென்னை அசோக் நகர் 19வது அவென்யூவை சேர்ந்தவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் தனது மனைவி நடிகை மகாலட்சுமியுடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை புகார் வந்ததை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருடைய வீட்டில் இன்று திடீரென சோதனை செய்தனர்.

லிப்பா புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல திரைப்படங்களை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

-1 Points
Upvote Downvote

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

3 நிலச்சரிவுகள்… 50 பேர் பலி… நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்.

வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு