in

கீழக்கரை நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட வடக்குத் தெரு பகுதியில் ஆகஸ்ட் 20 அன்று வருவாய் துறையினர் மற்றும் நகராட்சியினர் முன்னிலையில்

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது கீழக்கரை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில்  பொது மக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் சங்கிலித் தொடர் போன்று நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கீழக்கரையில் ஆக்கிரமிப்புகள் குறையும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவருக்கு திடீர் நெஞ்சுவலி