புதுடெல்லி
பாஜக தேசிய தலைவரும், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சருமான நட்டாவுக்கு கூடுதல் பொறுப்பாக மாநிலங்களவை பாஜக குழு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பாஜக தேசிய தலைவரான நட்டாவின் பதவிக்காலம் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்தநிலையில் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின்போது பியூஷ் கோயல் மாநிலங்களவை பாஜக குழு தலைவராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings