புதுடெல்லி:
மக்களவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாஜக எம்பிக்கள் கோஷம் எழுப்பினர். அப்போது ராகுல்காந்தி இந்து கடவுளான சிவன் படத்தை காட்டியவாறு உரையாற்றினார்.
இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது ராகுல்காந்தி, மக்களவையில் சிவன் படத்தை காட்ட அனுமதி இல்லையா என்று கேள்வி எழுப்பினார். மேலும் சிவன் கையில் இருக்கும் திரிசூலம வன்முறைக்கானது இல்லை. அகிம்சைக்கானது என்றார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings