in

சேலம் ஓமலூர் சந்தையில் பூண்டு விலை ரூ.450 உயர்வு

சேலம்

சேலம் மாவட்டம் ஓமலூர் சந்தையில் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பூண்டு விலை ரூ.450 உயர்ந்துள்ளது.

கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு கொண்டு வரப்படுகிறது. வட மாநிலங்களில் பூண்டு விளைச்சல் குறைந்ததால் வரத்து குறைந்துள்ளது;

 அதன் எதிரொலியாக விலை அதிகரித்துள்ளது. 100 டன் வரவேண்டிய சந்தைக்கு, தற்போது 20 டன் அளவு மட்டுமே பூண்டு வருகிறது. ஒரு கிலோ நீலகிரி மலை பூண்டு ரூ. 350 / ரூ.500 வரை விற்பனை மந்தமாகிவிட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பேருந்துகளுக்கு இடையே சிக்கி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளா் பலி

திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தி அன்னதானம்