in

ஈரோட்டில் இன்று விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

ஈரோடு:

ஈரோட்டில் 50,000 விசைத்தறிகளை நிறுத்தி உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு, பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட இடங்களில் இயங்கும் 50,000 விசைத்தறிகள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

ஒன்றிய அரசை கண்டித்து நடைபெறும் ஜவுளி வணிகர்களின் கடையடைப்புக்கு விசைத்தறி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். ரூ.7 கோடி மதிப்பு துணி உற்பத்தியும் பாதிக்கப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ரயில் முன் பாய்ந்து 11ம் வகுப்பு மாணவி தற்கொலை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் மரணம்