in

திருவள்ளூர் நகரில் 15ம் தேதி மின்சாரம் தடைபடும் இடங்கள்

திருவள்ளூர்

 திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் நாளை மறுநாள் (15.6.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 110 கி.வோ. காக்களூர் துணை மின் நிலையத்தில் மின்சாரம் இருக்காது. இதனால் காக்களூர் ஹவுசிங் போர்டு, காக்களூர் தொழில்பேட்டை, காக்களூர் கிராமம், c. C. C பின்புறம், பூண்டி,  புல்லரம்பாக்கம், செவ்வாபேட்டை, ஓத ப்பை, தண்ணீர் குளம், என்.ஜி.ஓ. நகர், ஈக்காடு, ஓதிக்காடு, தலக்காஞ்சேரி, திருவள்ளூர் நகரத்தில் உள்ள ஜே.என்.சாலை, பெரும்பாக்கம், ஐ.சி.எம்.ஆர் பின்புறம், எம்.ஜி.எம். நகர், கொண்டமாபுரம், சத்தியமூர்த்தி தெரு, சிவி நாயுடு சாலை, ஜவஹர் நகர், எடப்பாளையம், நேதாஜி சாலை, வி.எம்.நகர், ஜெயா நகர் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நீட் தோ்வு குளறுபடி – மாணவா்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை: கனிமொழி எம்பி

“வனமே எங்களது தான் எங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது”- யானைகள்