in

கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் தேசிய விளையாட்டு தின விழா

கீழக்கரை:

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.

இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாற்றுத்திறனாளிகள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி கலந்து கொண்டு விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இவ்விழாவில் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாக அலுவலர் குத்புதீன் கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் முனைவர் தவசிலிங்கம் செய்திருந்தார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் இயந்திர பராமரிப்பு முகாம்

துபாய் ஈமான் அமைப்பின் சமூக பணிகளுக்கு துபாய் இந்திய துணை தூதர்