in

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.64,360-ஐ தொட்டது !

சென்னை:

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.64,360க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகத் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பிப்.,17ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 7,940 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பவுனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 63,520 ரூபாய்க்கு விற்பனையானது. பிப்.,18ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு பவுன் ரூ.63,760க்கும், ஒரு கிராம் ரூ.7,970க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

36 வயது பெண் கூட்டுப் பலாத்காரம்; 3 பேர் கைது

எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து பெண் உயிரிழப்பு