முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தலைவர் கு.செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ தலைமையில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உடன் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாநிலத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings