பூமிக்கு தற்காலிகமாக தற்போது சிறு சிலவு ஒன்று கிடைத்துள்ளதாக விஞ்ஞானகள் கூறுகின்றனர்.
இதுபற்றி அமெரிக்கன் ஆஸ்ட்ரோனாமிகள் சொசைட்டி விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவலில் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி 10 மீட்டர் (33 அடி) உள்ள சிறு கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு Asteroid 2024 PT5 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த சிறு நிலவு வருகிற 29ம் தேதி முதல் நவம்பர் 25ம் தேதி வரை பூமியில் செயல்பட உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேலும் இந்த நிலவு குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு புவியை சுற்றும். அதற்கு பிறகு புவியீர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு பூமியை சுற்றத் தொடங்குமாம்.
மிகவும் சிறிய அளவில் உள்ளதால் இதனை வெறும் கண்களால் பார்க்க இயலாது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings