in

சென்னையில் மேகமூட்டம்; தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 முதல் 24ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தல் இன்று அதிகபட்சமாக வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தைவிட7 டிகிரி பாரன்ஹீட் அளவு அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

27 நாடுகளில் மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா: பீதியில் மக்கள்

சென்னையில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்த கொடூரம்