in

தமிழ் புலிகள் கட்சி எழுந்தாளர் தமிழ்வாணன் எழுதிய நூல் வெளியீடு

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் தமிழ் புலிகள் கட்சியின் எழுத்தாளர் தோழர் தமிழ்வாணன் எழுதிய “ஆதித்தமிழ் நிலமும் அருந்ததியர் வரலாறும்”  நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ் புலி கட்சியின் தலைவர்  நாகை_திருவள்ளுவன் இன்நூலை வெளியிட்டனர்.

சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநில துணை பொது செயலாளர்  சலிமுல்லாஹ்கான் கலந்துகொண்டு சனாதானத்தை ஒழித்த இஸ்லாம் தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பேராசிரியர் ஜவாஹிருல்ல MLA எழுதிய “நபிகளாரின் சமூக உறவு” நூல் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தமுமுக மாவட்ட நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

எம்பி., எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு

நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுகவின் ராமகிருஷ்ணன் வெற்றி