in

நீலகிரி மாவட்டம் வேளாண்மை துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்.

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

நீலகிரி

நீலகிரி மாவட்டம், கொல்லிமலை பகுதி, சமுதாயக்கூடத்தில் (16.09.2024) தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வட்டார அளவிலான வேளாண்மை பொறியியல் துறையின் அரசு திட்டங்களை பற்றிய விழிப்புணர்வு முகாம் விவசாயிகளுக்கு  நடத்தப்பட்டது.

இதில் விவசாயிகளுக்கு  அரசால் கொடுக்கப்படும் உபகரணங்கள் பற்றிய விழிப்புணர்வும் கொடுக்கப்பட்டது. விவசாயிகள் தெரிவிக்கையில் எங்களுக்கு தோட்டத்தினை உழுவதற்கு பயன்படுத்தப்படும் குப்பட்டாவை பயன்படுத்த அனுமதி வழங்க கோரியும், அரசே அதை எடுத்து மிகக் குறைந்த விலைக்கு ஓட்டி தரவும், ஒரு சில நபர்கள் தங்களை பத்திரிகையாளர்கள் என்று செல்லி அரசு அனுமதி பெற்று குப்பட்டாவை பயன்படுத்தும் பொழுதும் பணம் கேட்டும், தங்களுக்கு இடையூறு வழங்குவதால் அவர்களை பிடித்து  அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.\

வருங்காலத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் குறைகளை அரசிடம் தெரிவித்தும் விவசாயிகளுக்கு தேவைப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து அரசிடம் கோரிக்கையாக வைத்து அதனைப் பெற்றிடவும் அதனைப் பெற்றிட வழிவகை செய்யும் வகையில் விவசாயிகள் அனைவரும் ஒன்று திறந்து மனு அளிக்கப் போவதாகவும் அக்கூட்டத்தில் தெரிவித்தனர்.

இதற்கான ஏற்பாட்டை  கொல்லிமலை பகுதி விவசாயிகள் மற்றும் நீலகிரி விவசாய சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி பரிசீலனை செய்து நிவர்த்தி செய்து தருவதாக அதிகாரிகள் கூறினார்கள்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

2026 சட்டசபை தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? சீமான் கூறுவதுஎன்ன

பிரதமர் மோடி பிறந்தநாள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து