சென்னை
தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் இளைஞர்கள் விளையாட்டு மன்றத்தில் நிரப்பப்பட உள்ள விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதவி: Sports Coaches
காலிப்பணியிடங்கள்: 4
மாத சம்பளம்: ரூ.30,000/
வயது வரம்பு: 21 முதல் 35க்குள்
தகுதிகள்: இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஏதாவது ஒன்றில் பயிற்சியாளராக குறைந்தது ஒரு ஆண்டு பணியாற்றி இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமான பேசும் திறனும், முதலுதவி செய்யவும், உணவுக் கட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்து முறைகள் குறித்து தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnuhdb.tn.gov.in/recruitment என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கேட்கப்படும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு அல்லது விரைவு தபாலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: Superintending Engineer, North Circle-II, Tamil Nadu Urban Habitat Development Board, New No.56 Old No.140, Santhome High Road, Chennai – 600004
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10,7,2024.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings