in

கம்மாபுரம் வட்டாரத்தில் புகையிலை தடுப்பு பணி

கடலூர்:

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் வட்டாரத்துக்கு உட்பட்ட வடக்கு வெள்ளூர் கலைமகள் சபா மெயின் ரோடு பகுதியில் கம்மாபுரம் சுகாதார வட்டாரத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர். அருண் ராஜ் அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் புகையிலை தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 5 நபர்களுக்கு 800 ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டது,

புகையிலை சோதனை பணியில் சுகாதார ஆய்வாளர்கள் அன்புராஜ், விஜயகுமார், ரஞ்சித் குமார், கிரிநாத், அர்னால்டு ஜான்சன் மற்றும் சூரிய பிரகாஷ் ஆகியோர் ஈடுபட்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கோடை மழையால் தூத்துக்குடி உப்பளங்கள் பாதிப்பு

கொடைக்கானலில் கோடைவிழா மலர் கண்காட்சி