புதுடெல்லி
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. இவர் பிரதமராகவும், துணை பிரதமராகவும் இருந்தனர். மத்திய உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி வந்தவர்.
இந்தநிலையில் அத்வானிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் அத்வானியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings