#நீலகிரி மாவட்டம் :
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி உட்பட்ட காந்திபுரம் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது இங்கு எல் கே ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 145 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு தனியார் பி மை பட்டி பவுண்டோசன் நிறுவனர் முரளி மேணன்,கல்யாணி மேணன் அவர்கள் உதவியால் புதியதாக பள்ளிக்கு மேற்கூரை அமைத்தல், சமையற்கூடம் புதுப்பபித்தல்,அனைத்து வகுப்புகளுக்கும் மேசை நாற்காலிி பள்ளி குழந்தைகளுக்கு எழுதுவதற்கு புதிய மேசைகள் வழங்ககுதல், பள்ளி மாணவ மாணவர்களுக்கு உணவருந்தும் டேபிள் போன்றவற்றை அமைத்து கொடுத்தனர்.
அனைத்து குழந்தைகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், கழிப்பிடம் புனரமைைத்தல், கை கழுவும் தொட்டி புதிய இயந்திரம் வழங்கியது ,பள்ளி சுற்று சுவர் முழவதும் வண்ணம் பூசுதல், குரங்குகள் உள்ளே வரும் தொல்லை நீக்க பள்ளி சுற்றி கம்பி வேலி அமைத்தல்,தலைமை ஆசிரியர் ஆசிரியை உணவருந்தும் அறை டைனீங் டேபிள் புதியதாக வழங்கியது, என பல்வேறு நலத்திட்டங்களை இந்த பள்ளிக்கு சுமார் 30 லட்சம் ரூபாய்க்கு மேலாக பல்வேறு நலத்திட்டங்களை இந்த பி மை பட்டி பவுண்டோசன் என்கின்ற தனியார் நிறுவனர் முரளி மேணன்,கல்யாணி மேணன் அவர்கள் உதவியால் இந்த பள்ளி இன்று தணியார் பள்ளிக்கு நிகராக இருக்கின்றது.
இங்கு பயிலும் மாணவ மாணவிகள் என காந்திநகர் மக்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்,மேலும் அப்பகுதி மக்கள் நடுநிலை பள்ளியை தரம் உயர்த்தி மேல்நிலைப்பள்ளியாக மாற்ற வேண்டும் என்கின்றனர்,.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings